சினிமா
சல்மான் கான் வரைந்த ஏசு ஓவியம்... ரசிகர்கள் மகிழ்ச்சி
சல்மான் கான் வரைந்த ஏசு ஓவியம்... ரசிகர்கள் மகிழ்ச்சி
நடிகர் சல்மான் கான் தனது ஓவிய திறமையை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
சல்மான் தற்போது டியூப்லைட் என்ற படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு தளத்தில் ஏசு கிறிஸ்துவின் ஓவியத்தை வரைந்து படக்குழுவினரையே ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். இந்த ஓவியமானது சமூக ஊடகங்களில் வெளியாகி ரசிகர்களையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. புத்தர், சிவன், இயேசு கிறிஸ்து போன்ற கடவுள்களை ஓவியமாக வரைவதில் சல்மான் கானுக்கு அதிக ஆர்வம் உண்டு.