'சக்க போடு போடு ராஜா' சினிமா ஆல்பம்

'சக்க போடு போடு ராஜா' சினிமா ஆல்பம்
'சக்க போடு போடு ராஜா' சினிமா ஆல்பம்

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள ' சக்க போடு போடு ராஜா' திரைப்படம் உலகெங்கும் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி வெளியாகிறது.

ஜி.எல்.சேதுராமன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள படம் 'சக்க போடு போடு ராஜா'. வைபவி சாண்டல்யா, விடிவி கணேஷ், விவேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்திற்கு சிம்பு இசையமைத்துள்ளார். இந்நிலையில் படம் வரும் டிசம்பர் 22-ஆம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது. இந்நிலையில் சந்தானம் நடித்துள்ள புகைப்பட காட்சிகள் தற்சமயம் வெளியிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com