\
3 நாட்களில் 7 கோடி ரூபாய் வசூல் செய்த ருத்ரதாண்டவம்

3 நாட்களில் 7 கோடி ரூபாய் வசூல் செய்த ருத்ரதாண்டவம்

3 நாட்களில் 7 கோடி ரூபாய் வசூல் செய்த ருத்ரதாண்டவம்
Published on

ருத்ரதாண்டவம் திரைப்படம் கடந்த 3 நாட்களில் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோகன்ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ருத்ரதாண்டவம். இந்த படத்தில் கெளதம் மேனன், ராதாரவி, தர்ஷா குப்தா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு திரையரங்குகளில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

இந்த படம் கடந்த அக்டோபர் 1ம் தேதி தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இந்நிலையில் படம் இதுவரை 3 நாட்களில் 7.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com