\
ஓராண்டில் ரூ.180 கோடி.. உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை!

ஓராண்டில் ரூ.180 கோடி.. உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை!

ஓராண்டில் ரூ.180 கோடி.. உலகிலேயே அதிகம் சம்பாதிக்கும் நடிகை!
Published on: 

உலகிலேயே அதிகமாகச் சம்பாதிக்கும் நடிகை என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார் லா லா ‌லேண்ட் திரைப்பட நாயகி எம்‌மா ஸ்டோன். ‌

ஃபோர்ப்ஸ் வெளியிட்டிருக்கும் பட்டியலில்  28 வயதான எம்‌மா ஸ்டோன் முதலிடத்தைப் பிடித்திருக்கிறார். கடந்த ஆண்டில் அவர் 180 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பதாக ஃபோர்ப்ஸ் இதழ் மதிப்பிட்டிருக்கிறது. நடிகை ஜெனிஃபர் ஆனிஸ்டன் இரண்‌டாமிடத்திலும், ஜெனிபர் லாரன்ஸ் மூன்றாம் இடத்திலும் இருக்கிறார்கள். ’ப்ரண்ட்ஸ்’ தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் இவர், ஸ்மார்ட் வாட்டர் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனங்களின் தூதுவராக இருந்து வருகிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com