\
அஜித்துடன் ஆசையோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ரோபா சங்கர் !

அஜித்துடன் ஆசையோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ரோபா சங்கர் !

அஜித்துடன் ஆசையோடு எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட ரோபா சங்கர் !
Published on

நடிகர் அஜித் நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு ஹைதரபாத்தில் உள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.

இந்தப் படத்தில் அஜித்துடன் முதல்முறையாக ரோபோ சங்கர் நடிக்கிறார். இதனால் படப்பிடிப்பு தளத்தில் அஜித்தை சந்தித்த ரோபா சங்கர் அவருடன் புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், விசுவாசம் படத்தின் இயக்குநர் சிவாவுடனும் இணைந்து புகைப்படம் எடுத்து அதனை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அஜித்துடன், இவர் மட்டுமல்லாமல் நடிகர் தம்பி ராமையா உள்பட பலரும் புகைப்படம் எடுத்ததை, படக் குழுவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். நடிகர் அஜித் இயக்குநர் சிவாவுடன் பணியாற்றும் நான்காவது படம் "விசுவாசம்" என்பது குறிப்பிடத்தக்கது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com