\
காட்டுத்தனமாக பாக்சிங் செய்த ரித்திகா சிங்: வீடியோ

காட்டுத்தனமாக பாக்சிங் செய்த ரித்திகா சிங்: வீடியோ

காட்டுத்தனமாக பாக்சிங் செய்த ரித்திகா சிங்: வீடியோ
Published on

ரித்திகா சிங் காட்டுத்தனமாக பாக்சிங் பயிற்சி செய்யும் ஜாலி வீடியோ ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

‘இறுதிசுற்று’ மூலம் பெரும் புகழை சம்பாதித்த நடிகை ரித்திகா சிங். அவரது நடிப்பால் பலரும் அவரை பாராட்டி தீர்த்தனர். அடிப்படையில் இவர் குத்துச்சண்டை வீரர். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜாலியாக பாக்சிங் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் காட்டுத்தனமாக பயிற்சி மேற்கொள்வது பதிவாகியுள்ளது. ”என்னுடைய பயிற்சியை முடித்த பிறகு என் ஆர்ம்ஸ் தெறிக்க மேலும் சில வேகத்தில் குத்துக்களைவிட்டேன். இது என் வழக்கமான வேகமல்ல” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் மிக ஆர்வமாக கண்டுகளித்து வருகிறார்கள்.


 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com