\
ஓடிடியில் வெளியாகிறதா மாஸ்டர்.?

ஓடிடியில் வெளியாகிறதா மாஸ்டர்.?

ஓடிடியில் வெளியாகிறதா மாஸ்டர்.?
Published on

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தை ஓடிடியில் வெளியிட, படக்குழுவினருடன் அமேசான் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக சூர்யாவின் சூரரை போற்று, விஜய் சேதுபதியின் க.பெ. ரண சிங்கம் உள்ளிட்ட பல படங்கள் ஓடிடி யில் வெளியாவதாக அறிவிக்கபட்டது குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 9 ஆம் தேதி மாஸ்டர் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் தற்போது படத்தின் அனைத்துக்கட்ட பணிகளும் நிறைவடைந்துள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com