சினிமா
மிரட்டலான லுக்கில் சூர்யா.. வெளியானது ‘வாடிவாசல்’ போஸ்டர்
மிரட்டலான லுக்கில் சூர்யா.. வெளியானது ‘வாடிவாசல்’ போஸ்டர்
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ள வாடிவாசல் படத்தின் போஸ்டரை வெற்றிமாறன் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருக்கும் படம் வாடிவாசல். இப்படத்தை தயாரிப்பளர் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்நிலையில் சூர்யாவின் பிறந்த நாளனா இன்று இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் போஸ்டரை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
மிரட்டலான லுக்கில் சூர்யா இப்போஸ்டரில் காட்சியளிக்கிறார். இதனை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய தொடங்கிவிட்டனர்.

