\
அமெரிக்கா: ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த்

அமெரிக்கா: ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த்

அமெரிக்கா: ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட ரஜினிகாந்த்
Published on

உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், ரசிகர்களுடன் எடுத்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகர் ரஜினிகாந்த், அரசின் சிறப்பு அனுமதி பெற்று உடல் பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். மருத்துவ பரிசோதனை முடிந்து மூன்று வார காலம் அமெரிக்காவில் தங்கிய பின்பு சென்னை திரும்பவிருக்கிறார். 

சமீபத்தில் அவர், அமெரிக்காவில் இருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில், மீண்டும் தற்போது ரசிகர்களுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இருக்கின்றன. ரசிகர்களுடன் ரஜினிகாந்த் கூலாக, கேஷுவலாக நின்று பேசும் புகைப்படமும் ரசிகர்களின் தோள்மேல் கைப்போட்டு பேசும் புகைப்படங்களும் வைரலாகியுள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com