\
தெலுங்கு போகனில் ரவிதேஜா!

தெலுங்கு போகனில் ரவிதேஜா!

தெலுங்கு போகனில் ரவிதேஜா!
Published on

ஜெயம் ரவி, அரவிந்தசாமி, ஹன்சிகா நடித்து தமிழில் வெளியான படம், ‘போகன்’.

லக்‌ஷமண் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு இமான் இசை அமைத்திருந்தார். இந்தப் படம் இப்போது தெலுங்கில் ரீமேக் ஆகியிருக்கிறது. இதில் ஜெயம் ரவி கேரக்டரில் ரவி தேஜா நடிக்கிறார். தமிழில் இயக்கிய லக்‌ஷமண் தெலுங்கிலும் இயக்குகிறார். ஹன்சிகா கேரக்டரில் கேத்ரின் தெரசா நடிக்கிறார். அரவிந்தசாமி கேரக்டரில் நடிப்பவர் இன்னும் முடிவாகவில்லை. படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்குகிறது. தெலுங்குக்காக இரண்டாம் பாதியில் சில மாற்றங்கள் செய்யப்பட இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com