\
“அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க..” - அக்.14இல் ’அண்ணாத்த’ டீசர் வெளியீடு

“அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க..” - அக்.14இல் ’அண்ணாத்த’ டீசர் வெளியீடு

“அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க..” - அக்.14இல் ’அண்ணாத்த’ டீசர் வெளியீடு
Published on

ரஜினிகாந்த் நடித்துள்ள 'அண்ணாத்த' படத்தின் டீசர் வருகிற அக்டோபர் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள அண்ணாத்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விரைவில் வெளியாக உள்ளது.

இதைடுத்து கடந்த 4ஆம் தேதி அண்ணாத்த படத்தில் ரஜினிக்காக எஸ்பிபி பாடிய கடைசி பாடல் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், அடுத்து வெளியான நயன் தாரா உடனான காதல் பாடலும் வைரல் ஆனது. இந்நிலையில், வருகிற 14ஆம் தேதி இப்படத்தின் டீசர் வெளியாக உள்ளது. அரங்கம் முழுக்க தெறிக்க தெறிக்க என்ற வாசகத்துடன் தயாரிப்பு நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. டீசர் வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com