“தலைவர் 170 படப்பிடிப்பு மிகச்சிறப்பாக நடக்கிறது” - ரஜினி ஷேரிங்க்ஸ்! #Video

த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ‘தலைவர் 170’ படப்பிடிப்புக்கு செல்ல, இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்தார் நடிகர் ரஜினிகாந்த். அங்கு செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தபடி சென்றார். ரஜினி வீடியோவை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com