\
லீக் ஆனது ரஜினியின் 2.0  புகைப்படங்கள்

லீக் ஆனது ரஜினியின் 2.0 புகைப்படங்கள்

லீக் ஆனது ரஜினியின் 2.0 புகைப்படங்கள்
Published on

எமி ஜாக்சன் கார் ஓட்டுவது போலவும் அந்த காரை ரஜினிகாந்த் தடுத்து நிறுத்துவது போன்ற புகைப்படங்கள் லீக்காகி இருக்கின்றன. அந்தப்புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன. ஷங்கர் தான் இயக்கும் படங்களின் புகைப்படங்களை படம் ரிலீசாகும் வரை வெளியில் வராமல் பாதுகாக்க பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பவர். அப்படி இருந்தும் புகைப்படங்கள் லீக் ஆகி இருக்கிறது.
காலா படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதனிடையே இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் அவர் நடித்துள்ள 2.0 படத்தின் போஸ்ட் புரடெக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது. லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படம் வரும் ஜனவரி மாதம் ரிலீசாக இருக்கிறது.  இந்த நிலையில் 2.0 படத்தின் ஸ்டில்கள் வெளியாகி இருக்கிறது.  

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com