\
பார்வையாளர்களை கவர்ந்த ரஜினி பலூன்

பார்வையாளர்களை கவர்ந்த ரஜினி பலூன்

பார்வையாளர்களை கவர்ந்த ரஜினி பலூன்
Published on

நடிகர் ரஜினிகாந்த் நடித்து வரும் 2.0 படத்திற்கான புரமோஷன் உலகம் முழுவதும் தொடங்கியது.

ரஜினிகாந்தின் 2.0 படத்திற்கான புரமோஷன் தொடங்கி நடைபெற்று வருகிறது. உலகின் முக்கிய நகரங்களில் 2.0 விளம்பரங்களுடன் கூடிய பிரமாண்ட பலூன்களை பறக்கவிட்டு வருகின்றனர். அந்த வகையில், நியூஜெர்சி பலூன் திருவிழாவில் 2.0 பலூன்கள் பறக்கவிடப்பட்டன. பல்வேறு பலூன்களுக்கு மத்தியில் ரஜினிகாந்த் உருவத்துடன் கூடிய பலூன் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com