\
பார்த்திபனின் 'ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறப்பு தேசிய விருது!

பார்த்திபனின் 'ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறப்பு தேசிய விருது!

பார்த்திபனின் 'ஒத்த செருப்பு’ படத்திற்கு சிறப்பு தேசிய விருது!
Published on

நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமை கொண்ட பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு: சைஸ் 7’ திரைப்படத்திற்கு ஸ்பெஷல் ஜூரி பிரிவில் 2019-க்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

பார்த்திபன் இயக்கி இப்படத்தில் நடித்திருந்தார். அதுமட்டுமல்லாது ஆஸ்கர் விருதை வென்ற ரசூல் பூக்குட்டி இந்தப் படத்தில் பங்காற்றியிருந்தார். அவருக்கும் தற்போது சிறந்த ஆடியோகிராபிக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com