சினிமா
பிரம்மாண்டத்திற்குப் பஞ்சமிருக்காது: பாகுபலி நாயகன் பிரபாஸ்
பிரம்மாண்டத்திற்குப் பஞ்சமிருக்காது: பாகுபலி நாயகன் பிரபாஸ்
பாகுபலி - 2 திரைப்படத்தில் பிரமாண்டத்திற்கு பஞ்சமிருக்காது என அப்படத்தின் நாயகனான, பிரபாஸ் தெரிவித்துள்ளார். பாகுபலிக்காக கிட்டதட்ட 5 ஆண்டுகள் வரை நடிகர், நடிகைகள் உழைத்திருந்தாலும் ராஜமௌலி என்ற சினிமா பித்தருடன் இணைந்து செயல்பட்டதால் அந்த கால இடைவெளி தெரியவில்லை என்றார்…