”அந்த ஒரு சீன் எழுதவே ஒரு மாசம் ஆகிடுச்சு” - Spoiler இல்லாத சுவாரஸ்ய நேர்காணல் #PorThozhil

போர் தொழில் படம் உருவான பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்கள் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா, திரைக்கதை ஆசிரியர் ஆல்பிரெட் பிரகாஷ். குறிப்பாக படம் எதிர்கொண்ட ’த்’ சர்ச்சை, மதம் சர்ச்சை, பார்ட் 2 வருமா போன்ற கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com