சென்னையில் நடந்த விஜய்65 படத்தின் பூஜை - வெளியானது புகைப்படங்கள்

சென்னையில் நடந்த விஜய்65 படத்தின் பூஜை - வெளியானது புகைப்படங்கள்

சென்னையில் நடந்த விஜய்65 படத்தின் பூஜை - வெளியானது புகைப்படங்கள்
Published on

இயக்குநர் நெல்சன்திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது.

இயக்குநர் நெல்சன்திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 65 படத்தின் பூஜை சென்னையில் இன்று நடைபெற்றது. கோலமாவு கோகிலா’, ‘டாக்டர்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய ‘நெல்சன் திலீப்குமார்’ இயக்கும் புதிய படத்தில் விஜய் நடிக்கிறார்.

இதற்கான முதற்கட்ட வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அண்மையில் தமிழில் முகமூடி படம் மூலம் அறிமுகமான பூஜா ஹெக்டா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதாக சம்பந்தப்பட்ட படதயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

இந்த நிலையில் இன்று விஜய் 65 படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றுள்ளது. அந்த நிகழ்ச்சி தொடர்பான புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.அனிருத் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு அன்பறிவு சண்டை இயக்குநர்களாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com