\
பெண்களுக்கு பீட்டர் ஹெயின் கொடுத்த டிப்ஸ்

பெண்களுக்கு பீட்டர் ஹெயின் கொடுத்த டிப்ஸ்

பெண்களுக்கு பீட்டர் ஹெயின் கொடுத்த டிப்ஸ்
Published on

பாலியல் தொலைகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பிரபல ஸ்டெண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் தனது ட்விட்டர் பக்கத்தில் சில டிப்ஸ் கொடுத்திருக்கிறார்.

சிறிய அளவில் பெண்கள் சில தற்காப்புக் கலைகளை எப்படி கையாள வேண்டும் என அவர் சில மாதிரி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் எளிய முறையிலான பயிற்சிகள் உள்ளன. அதைக் கொண்டு அதிரடியாக எவ்வாறு வன்முறையாளர்களை கையாள முடியும். அவர் வெளியிட்டுள்ள விளக்கப் படங்கள் பெண்களின் பாதுக்காப்பிற்கு அவசயமாக இருக்கும். அதன்படி நீங்களும் பயன்படுத்தி கொள்ளலாம். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com