எதிர்நீச்சலில் இவர் கமிட்டானது எப்படி? ஒருநாள் சம்பளம் இவ்வளவா?

எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரனாக தற்போது நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகிறார். இவருக்கு நாள் ஒன்றுக்கு ரூ 40,000 சம்பளமாக வழங்கப்படுகிறது என சொல்லப்படுகிறது. விரிவான தகவல்களை இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணலாம்
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com