\
இளம் பெண்ணை காதலிக்கும் 51 வயது வில்லன்!

இளம் பெண்ணை காதலிக்கும் 51 வயது வில்லன்!

இளம் பெண்ணை காதலிக்கும் 51 வயது வில்லன்!
Published on

தமிழில், வித்தகன், அலெக்ஸ் பாண்டியன், பையா, பச்சைக்கிளி முத்துச்சரம் படங்களில் வில்லனாக நடித்தவர் இந்தி நடிகர் மிலிந்த் சோமன். இவர், வேலே ஆஃப் பிளவர்ஸ் என்ற பிரெஞ்ச் படத்தில் நடித்தபோது அதில் நடித்த மிலன் ஜம்போனாயை காதலித்து 2005-ல் திருமணம் செய்துகொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2009-ல் விவாகரத்து செய்தார். 
இந்நிலையில் அங்கிதா கோன்வார் என்பவருடன் தான் இருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் மிலிந்த். அவரை மிலிந்த் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது. அங்கிதா விமானப் பணிப்பெண்ணாக இருக்கிறார். மிலிந்துக்கு வயது, 51 வயது ! இவரின் வயதில் இருந்து பாதிதான் அங்கிதாவுக்கு என்கிறார்கள்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com