guardians of the galaxy vol 3Marvel
ஓடிடி திரைப் பார்வை
கெஸ் பண்ணுங்க... ஹாட்ஸ்டார் சப்ஸ் அள்ளுங்க..! | Disney+ Hotstar போட்டி
கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு சரியான விடை எழுதி ஹாட்ஸ்டார் சப்ஸ்கிருப்ஷனை பரிசாக வெல்லுங்கள்..!
ஆகஸ்ட் இரண்டாம் தேதி டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் guardians of the galaxy vol 3 திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், இங்கிலீஷ் என பல மொழிகளில் படம் வெளியாகியிருக்கிறது. இந்தப் போட்டியில் நீங்கள் பங்குபெற, கீழே இருக்கும் ஃபார்மை பூர்தி செய்யவும்.
போட்டி நிபந்தனைகள் & விதிமுறைகள்:
* தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஹாட்ஸ்டாருக்கான கூப்பன் code வழங்கப்படும்.
* எல்லா கேள்விக்கும் சரியான பதில்களை அனுப்பியிருக்க வேண்டும்.
* கூப்பனுக்கு பதிலாக பணம் கொடுக்கப்படமாட்டாது.
* போட்டி குறித்து புதிய தலைமுறை எடுக்கும் முடிவே இறுதியானது.