செப்டம்பர் 29: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

செப்டம்பர் 29: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செப்டம்பர் 29: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

அந்தவகையில் இந்த வாரம் (செப். 29) தியேட்டரில் வெளியாக உள்ள படங்கள், ஓடிடியில் நேரடியாகவும் தியேட்டர் ரிலீஸுக்குப் பின்னும் வெளியாக உள்ள படங்கள், ஷோக்கள் - டாக்குமெண்ட்ரிகள் - வெப்சீரிஸ்கள் ஆகியவற்றின் லிஸ்ட் இங்கே:

திரையரங்கில் வெளியாகும் படங்கள்:

நானே வருவேன் (தமிழ்) – செப் 29

பொன்னியின் செல்வன் – பாகம் 1 – செப் 30

Kantara (கன்னடா) – செப். 30

விக்ரம் வேதா (இந்தி) - செப். 30

Don`t Worry Darling (ஆங்கிலம்) - செப். 30

ஓடிடி

Another World (ஃப்ரென்ச்) MUBI - செப். 26

Mr.Malcolm's List (ஆங்கிலம்) ப்ரைம்- செப். 28

Blonde (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - செப். 28

Wood and Water (ஜெர்மன்) MUBI - செப். 28

After Ever Happy (ஆங்கிலம்) - செப். 29

PlanA PlanB (இந்தி) Netflix - செப். 30

My Best Friend's Exorcism (ஆங்கிலம்) ப்ரைம் - செப். 30

Hocus Pocus 2 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார்-  செப். 30

Vortex (ஃப்ரென்ச்) MUBI - செப். 30

ஷோ

Nick Kroll: Little Big Boy (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - செப். 27

Reasonable Doubt (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - செப். 28

Too Hot to Handle: Brazil S2 (Portuguese) நெட்ஃப்ளிக்ஸ் - செப். 28

டாக்குமெண்ட்ரி

A Trip to Infinity (ஆங்கிலம்) - செப். 26

Inside the Worlds Toughest Prison S6 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - செப். 28

Eat the Rich: The GameStop Saga (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - செப். 28

Gold Rush S13 (ஆங்கிலம்) Discovery+ - செப். 30

சீரிஸ்

The Golden Spoon (கொரியன்) ஹார்ட்ஸ்டார் - செப். 26

The Empress (Vienna) நெட்ஃப்ளிக்ஸ்- செப். 29

Mad Company (தமிழ்) ஆஹா - செப். 30

Karm Yuddh (இந்தி) ஹாட்ஸ்டார் - செப். 30

தியேட்டருக்கு பிந்தைய ஓடிடி ரிலீஸ் (Post Theatrical Digital Streaming)

கோப்ரா (தமிழ்) சோனி லைவ்- செப். 28

நட்சத்திரம் நகர்கிறது (தமிழ்) நெட்ஃப்ளிக்ஸ்- செப். 28

Bujji Ila Raa (தெலுங்கு) ப்ரைம் - செப். 28

Bullet Train (ஆங்கிலம்) ஜீ5 - செப். 29

கேப்டன் (தமிழ்) ஜீ5 - செப். 30

தீர்ப்பு (மலையாளம்) ஹாட்ஸ்டார் – செப். 30

Solomante Theneechakal (மலையாளம்) சோனி லைவ்- அக் 1

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com