புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்

புறம்போக்கு நிலம் ஆக்கிரமிப்பு: நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல்
Published on

சென்னை சூளைமேடு பெரியார் பாதை மேற்கில் உள்ள நடிகர் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

நடிகர் மன்சூர் அலிகான் 2,500 சதுர அடி, அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டியிருப்பதால் நீதிமன்ற உத்தரவுப்படி சென்னை மாநகராட்சி மண்டலம் 8 அதிகாரிகள் மன்சூர் அலிகானின் வீட்டுக்கு சீல் வைத்துள்ளனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com