நவம்பர் 10: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

நவம்பர் 10: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
நவம்பர் 10: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

1. மிரள் (தமிழ்) - நவம்பர் 11

2. பரோல் (தமிழ்) - நவம்பர் 11

3. திருமாயி (தமிழ்) - நவம்பர் 11

4. நண்பா (தமிழ்) - நவம்பர் 11

5. யசோதா (தெலுங்கு) - நவம்பர் 11

6. Nachhindi Girl Friendu (தெலுங்கு) - நவம்பர் 11

7. Mukundan Unni Associates (மலையாளம்) - நவம்பர் 11

8. Bermuda (மலையாளம்) - நவம்பர் 11

9. Jaya Jaya Jaya Hey (மலையாளம்) - நவம்பர் 11

10. Dostojee (பெங்காலி) - நவம்பர் 11

11. Daman (ஒடியா) - நவம்பர் 11

12. Uunchai (இந்தி) - நவம்பர் 11

13. Mister Mummy (இந்தி) - நவம்பர் 11

14. Black Panther: Wakanda Forever (ஆங்கிலம்) - நவம்பர் 11


ஓ.டி.டி. (OTT)

1. Secret Headquarters (டச்சு), பிரைம் - நவம்பர் 6

2. The Claus Family 2 (டச்சு), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 8

3. Guillermo del Toro's Pinocchio (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 9

4. The Soccer Football Movie (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 9

5. Falling For Christmas (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 10

6. Lost Bullet 2 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 10

7. Poochandi (தமிழ்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 11

8. Monica My Darling (இந்தி), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 11

9. Rocket Gang (இந்தி), ஜீ5 - நவம்பர் 11

10. Savings Account (பெங்காலி), ஜீ5 - நவம்பர் 11

11. Hot Seat (ஆங்கிலம்), Lionsgate Play - நவம்பர் 11

12. The Box (ஸ்பானீஷ்), MUBI - நவம்பர் 11

13. Don't Leave (துருக்கிஷ்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 11


குறும்படம் (Short Film)

1. Don't Drink And Drive (ஆங்கிலம்), பிரைம் - நவம்பர் 10

ஷோ (Show)

1. Neal Brennan: Blocks (English) Netflix - Nov 8

டாக்குமெண்ட்ரி (Documentary)

1. FIFA Uncovered (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 9

2. Save Our Squad (ஆங்கிலம்), ஹாட் ஸ்டார் - நவம்பர் 9

3. Money Mafia S3 (ஆங்கிலம்), டிஸ்கவரி + - நவம்பர் 10

4. Ancient Apocalypse (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 11

5. Is That Black Enough for You?!? (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 11

6. Capturing the Killer Nurse (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 11

சீரிஸ் (Series)

1. A Family Affair (Tagalog), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 6

2. Behind Every Star (கொரியன்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 8

3. Breathe: Into The Shadows S2 (இந்தி), பிரைம் - நவம்பர் 9

4. The Crown S5 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 9

5. Warrior Nun S2 (ஆங்கிலம்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 10

6. Mukhbir The Story Of A Spy (இந்தி), ஜீ5 - நவம்பர் 11

7. Sixer (இந்தி), ஜீ5 - நவம்பர் 11

8. Tanaav (இந்தி), சோனி லைவ் - நவம்பர் 11


திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

1. Pathombatham Noottandu (மலையாளம்), பிரைம் - நவம்பர் 7

2. சினம் (தமிழ்), நெட்ஃபிளிக்ஸ் - நவம்பர் 11

3. Rorschach (மலையாளம்), ஹாட்ஸ்டார் - நவம்பர் 11

4. Mei Hoom Moosa (மலையாளம்), ஜீ5 - நவம்பர் 11

5. Guru Sishya (கன்னடம்), ஜீ5 - நவம்பர் 11

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com