சித்தார்த் - ரதீந்திரன் ஆர்.பிரசாத் மீண்டும் இணையும் புதிய படம்

சித்தார்த் - ரதீந்திரன் ஆர்.பிரசாத் மீண்டும் இணையும் புதிய படம்

சித்தார்த் - ரதீந்திரன் ஆர்.பிரசாத் மீண்டும் இணையும் புதிய படம்
Published on

பூமிகா திரைப்படத்தின் இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கும் படத்தை நடிகர் சித்தார்த் தயாரித்து நடிக்கிறார்.

நவரச ஆந்தாலஜி தொடரில் ’இன்மை’ என்ற பகுதியை ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியிருந்தார். அதில் சித்தார்த் மற்றும் பார்வதி ஆகியோர் நடித்திருந்தனர். இதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ’பூமிகா’ என்ற திரைப்படத்தை அவர் இயக்கியுள்ளார். 

இந்த நிலையில் நடிகர் சித்தார்த் மற்றும் ரதீந்திரன் ஆர்.பிரசாத் ஆகியோர் மீண்டும் இணைகின்றனர். அதிலும் ரதீந்திரன் இயக்கும் புதிய படத்தை நடிகர் சித்தார்த் தயாரித்து நடிக்கிறார். இதற்கான படப்பிடிப்பு நவம்பர் மாதம் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com