\
நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை!

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை!

நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு இடைக்கால தடை!
Published on

செல்வராகவன் இயக்கியுள்ள நெஞ்சம் மறப்பதில்லை படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடன் நிலுவைத் தொகையை செலுத்தக்கோரி  ரேடியன்ஸ் வீடியோ நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

படத்தை தயாரித்த எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் 1.24 கோடி கடன் வைத்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com