ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன நயன்தாரா புகைப்படம்

ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன நயன்தாரா புகைப்படம்
ட்விட்டரில் ட்ரெண்ட் ஆன நயன்தாரா புகைப்படம்

ட்விட்டரில் நடிகை நயன்தாராவின் புகைப்படம் ஒன்று ட்ரெண்ட் ஆகி வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவர உள்ள திரைப்படம் வேலைக்காரன். அந்தப் படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு பாடல் காட்சியில் நயன் ஐஸ்கட்டிகள் படிந்துள்ள தரையில் தேவதையைபோல் வெள்ளை உடையுடன் உட்கார்ந்திருக்கும் இருக்கும் புகைப்படம் ஒன்று ட்விட்டரில் வெளியானது. அது வெளியான சற்று நேரத்திற்குள் ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com