'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்!

'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்!
'லேடி சூப்பர்ஸ்டார்' நயன்தாரா பிறந்தநாள் ஸ்பெஷல் ஆல்பம்!

நடிகை நயன்தாரா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆரம்ப காலத்தில் தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்த நயன்தாரா மாடலிங், சினிமா என அடுத்தடுத்தக் கட்டங்களாக நகர்ந்து, இன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக வளர்ந்து நிற்கிறார். 'லேடி சூப்பர்ஸ்டார்' என்று தனது ரசிகர்களாலும், தமிழ்த் திரைத்துறையினராலும் கொண்டாடப்படும் அவரின் புகைப்படங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.    

                  ( தாயுடன் குழந்தையாக நயன்தாரா)                                        ( ஐயா திரைப்படத்தில்)

    ( இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் காதலர் விக்னேஷ் சிவனுடன்)

(காதலர் விக்னேஷ்சிவன் குடும்பத்தினருடன்)

( தாயின் பிறந்தநாள் நிகழ்ச்சியின்போது)

(தயாரிப்பாளர் போனி கபூருடன்)

(காதலர் விக்னேஷ் சிவனுடன்)

(நானும் ரெளடிதான் படப்பிடிப்பில்)

( பிகில் படப்படிப்பின்போது)

(பில்லாத் திரைப்படத்தின்போது நடிகர் அஜித்துடன்) 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com