புது காரை களமிறக்கிய நாக சைதன்யா... விலை இத்தனை கோடி ரூபாயா?

பொதுவாகவே திரை நட்சத்திரங்கள், தங்களின் தனிப்பட்ட வாழ்வில் சில விஷயங்களின் மீது பிரியத்துடன் இருப்பார்கள். அப்படி கார் பிரியரான நடிகர் நாக சைதன்யா புதிதாக ஒரு கார் வாங்கியிருக்கிறார். பேசுபொருளாகி இருக்கும் அதன் சிறப்புகள் என்னென்ன? பார்க்கலாம்...
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com