சென்னையில் நடைபெற்ற தேவாவின் இசைநிகழ்ச்சி... ஆடிப்பாடி கொண்டாடிய ரசிகர்கள்!

சென்னையில் இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சியில், திரளான ரசிகர்கள் பங்கேற்றனர்.

சென்னை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில், இசையமைப்பாளர் தேவாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் ரசிகர்கள் பங்கேற்று, ஆடிப்பாடி, கொண்டாடினர். இந்த நிகழ்ச்சி தங்களை 90களுக்கே அழைத்து சென்றுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர். 

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com