சுஷாந்த் வழக்கில் நடிகை ரியாவுக்கு மும்பைபோலீஸ் உதவிசெய்கிறது:பீகார் போலீஸ் குற்றச்சாட்டு

சுஷாந்த் வழக்கில் நடிகை ரியாவுக்கு மும்பைபோலீஸ் உதவிசெய்கிறது:பீகார் போலீஸ் குற்றச்சாட்டு
சுஷாந்த்  வழக்கில் நடிகை ரியாவுக்கு மும்பைபோலீஸ் உதவிசெய்கிறது:பீகார் போலீஸ் குற்றச்சாட்டு

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் வழக்கில் நடிகை ரியாவுக்கு மும்பை காவல்துறை உதவிசெய்வதாகவும், வழக்கில் தடைகளை உருவாக்குவதாகவும் உச்சநீதிமன்றத்தில் பீகார் காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுபற்றி மேலும் கூறும் பீகார் காவல்துறை “ சுஷாந்த் சிங் வழக்கு தொடர்பான விசாரணை ஆவணங்கள், சிசிடிவி காட்சிகள், சுஷாந்தின் பிரேத பரிசோதனை அறிக்கை போன்றவற்றை மும்பை காவல்துறை தங்களிடம் வழங்கவில்லை. எங்களின் விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை” என்றும் கூறியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com