\
ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய மிஸ்டர் சிம்பிள் விஜய்சேதுபதி!

ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய மிஸ்டர் சிம்பிள் விஜய்சேதுபதி!

ரூ.1 கோடிக்கு கார் வாங்கிய மிஸ்டர் சிம்பிள் விஜய்சேதுபதி!
Published on

விக்ரம்வேதா ஹிட்டானதில் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறார் விஜய்சேதுபதி. அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. எத்தனையோ வெற்றிகளை அடைந்திருந்தாலும் எளிமையாக நடந்து கொள்பவர் விஜய்சேதுபதி.

ஆடம்பரத்தை விரும்பாத மனிதர் என திரையுலகில் அவரை அறிந்தவர்கள் பேசிக்கொள்வதுண்டு. பல வெற்றிப்படங்களை கொடுத்து வந்தாலும் பிற நடிகர்களோடு ஒப்பிடும்போது குறந்த அளவே சம்பளம் வாங்கப்படுவதாகவும், அதையும் அவர் அதிகரிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. படப்பிடிப்புகளுக்கு சாதாரண கார்களில் வந்து சென்று கொண்டிருந்த விஜய்சேதுபதி தற்போது விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ -7 வது சீரிஸ் வெள்ளை நிறக்காரை வாங்கி இருக்கிறார். இந்தக்காரின் மதிப்பு 1கோடி ரூபாய்க்கும் மேல்..!

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com