ஆகஸ்ட் 26 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஆகஸ்ட் 26 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஆகஸ்ட் 26 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படம், எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.
இந்த வாரம் வெளியாகும் படைப்புகள்:

திரையரங்கு (Theatre)

லிகர் (தெலுங்கு) - Aug 25
தீர்ப்பு (மலையாளம்) - Aug 25
டைரி (தமிழ்) - Aug 26

களப்புரம் (தெலுங்கு) - Aug 26
Three Thousand Years Of Longing (ஆங்கிலம்) - Aug 26
Dragon Ball Super: Superhero (ஆங்கிலம்) - Aug 26

ஓ.டி.டி. (OTT)
Happily (English) ப்ரைம் - ஆகஸ்ட் 23
Watch Out, We're Mad (Italian) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 24
Aparajito - The Undefeated (பெங்காலி) ஜீ 5 - ஆகஸ்ட் 25
Repeat (தெலுங்கு) ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 25

Odela Railway Station (தெலுங்கு) ஆஹா - ஆகஸ்ட் 26
Samaritan (ஆங்கிலம்) ப்ரைம் - ஆகஸ்ட் 26
Seoul Vibe (கொரியன்) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 26

ஷோ (Show)
Queer Eye: Brazil (Portuguese) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 24

Selling The OC (English) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 24

டாக்குமெண்ட்ரி (Documentary)
Fearless: The Inside Story of the AFLW (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 24
Running with the Devil: The Wild World of John McAfee (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 24
The Witcher Bestiary S2 (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 24

Nightmare of the Wolf Bestiary (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 24
Being Blago (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 24
Texas True Crime (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 24

சீரிஸ் (Series)
House of the Dragon (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 22
The Walking Dead S11 (ஆங்கிலம்) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 22
Anna (கொரியன்) ப்ரைம் - ஆகஸ்ட் 22
Please Find Attached S3 (இந்தி) - ஆகஸ்ட் 24
Mo (ஆங்கிலம்) - ஆகஸ்ட் 24

Under Fire (Dutch) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 24
Maharani S2 (இந்தி) சோனி லைவ் - ஆகஸ்ட் 25
Delhi Crime S2 (இந்தி) நெட்ஃபிளிக்ஸ் - ஆகஸ்ட் 26
ImMATURE S2 (இந்தி) ப்ரைம் - ஆகஸ்ட் 26
Criminal Justice: Adhura Sach (இந்தி) ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 26
Becoming Elizabeth (ஆங்கிலம்) Lionsgate Play - ஆகஸ்ட் 26

திரையரங்கு வெளியீட்டிற்கு பிறகான ஓடிடி (Post Theatrical Digital Streaming)

அனன்யா (மராத்தி) ப்ரைம் - ஆகஸ்ட் 25
குருதி ஆட்டம் (தமிழ்) ஆஹா - ஆகஸ்ட் 26

Petromax (கன்னடம்) வூட் - ஆகஸ்ட் 26
Tirandaj Shabor (பெங்காலி) Hoichoi - ஆகஸ்ட் 26

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com