‘பத்து தல’ முதல் ‘அகிலன்’ வரை... இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும் #OTTGuide

இந்த வார ஓடிடி ரிலீஸ்: ரசிகர்களுக்கு விருந்து படைக்க காத்திருக்கும் 5 படங்கள்
‘பத்து தல’ முதல் ‘அகிலன்’ வரை... இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸும் #OTTGuide

ஒவ்வொரு வாரமும் திரையரங்கிலும், இருக்கும் ஏகப்பட்ட ஓடிடி தளங்களிலும் படங்கள், வெப் சீரிஸ் என நிறைய படைப்புகள் வெளியாகின்றன. எந்த தளத்தில், எந்தப் படைப்பு, எப்போது வெளியாகிறது என்பதைத் தொகுத்து உங்களுக்கு வழங்குவதுதான் இந்தத் தொடரின் நோக்கம்.

அந்த வகையில், இந்த வாரம் வெளியாகும் படைப்புகள் பற்றிய விவரம், இங்கே:

திரையரங்கு (Theatre)

பத்து தல (தமிழ்) - மார்ச் 30

Dasara (தெலுங்கு) - மார்ச் 30

Gurudev Hoysala (கன்னடம்) - மார்ச் 30

Bholaa (இந்தி) - மார்ச் 30

விடுதலை (தமிழ்) - மார்ச் 31

யோசி (தமிழ்) - மார்ச் 31

Jawanum Mullappoovum (மலையாளம்) - மார்ச் 31

Dungeons & Dragons: Honor Among Thieves (ஆங்கிலம்) - மார்ச் 31

ஓ.டி.டி. (OTT)

Big Mack Gangster Gold (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 30

Gaslight (இந்தி) ஹாட்ஸ்டார்- மார்ச் 31

Murder Mystery 2 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 31

Kill Boksoon (Korean) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 31

Saathi Gaani Rendu Ekaralu (தெலுங்கு) ஆஹா - ஏப்ரல் 1

Company of Heroes (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - ஏப்ரல் 1

ஷோ (Show)

Mae மார்ச்tin: SAP (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 28

Rahul Talks To People (ஆங்கிலம்) ப்ரைம்- மார்ச் 30

டாக்குமெண்ட்ரி (Documentary)

Emergency: NYC (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 29

சீரிஸ் (Series)

Succession S4 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார்- மார்ச் 26

Dudes (ஆங்கிலம்) ப்ரைம் - மார்ச் 28

Up Here (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - மார்ச் 29

Unseen (ஆங்கிலம்) - மார்ச் 29

Wellmania (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 29

Riverdale S7 (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 30

Unstable (ஆங்கிலம்) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 30

From Me to You: Kimi ni Todoke (Korean) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 30

Doogie Kamealoha, M.D. S2 (இந்தி) ஹாட்ஸ்டார்- மார்ச் 31

United Kacche (Punjabi) ZEE5 - மார்ச் 31

The Power (ஆங்கிலம்) ப்ரைம்- மார்ச் 31

Copycat Killer (Korean) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 31

திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகான ஓ.டி.டி. (Post Theatrical Digital Streaming)

Mr King (தெலுங்கு) ப்ரைம்- மார்ச் 29

Sridevi Shoban Babu (தெலுங்கு) ஹாட்ஸ்டார்- மார்ச் 30

அகிலன் (தமிழ்) Zee5 - மார்ச் 31

அயோத்தி (தமிழ்) Zee5 - மார்ச் 31

பகீரா (தமிழ்) SunNXT - மார்ச் 31

Mr Bachlor (கன்னடம்) SunNXT – மார்ச் 31

Almost Pyaar with DJ Mohabbat (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் - மார்ச் 31

Amigos (தெலுங்கு) நெட்ஃப்ளிக்ஸ் - ஏப்ரல் 1

Hondisi Bareyiri (கன்னடம்) ப்ரைம்- ஏப்ரல் 1

Shehzada (இந்தி) நெட்ஃப்ளிக்ஸ் – ஏப்ரல் 1

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com