ஆகஸ்ட் 5: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

ஆகஸ்ட் 5: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
ஆகஸ்ட் 5: இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide

இந்த வாரம் ஆகஸ்ட் 1 முதல் 5 வரையிலான தேதிகளில் எல்லா மொழிகளிலும் வெளியாக உள்ள தியேட்டர், ஓடிடி, சீரிஸ், தியேட்டருக்குப் பின்னான டிஜிட்டல் ரிலீஸ் என ஏராளமான படங்கள் மக்களை சென்றடைய உள்ளன. அப்படங்களின் பெயர் விவரங்கள், அவை வெளியாக உள்ள தேதி, வெளியாகும் ஓடிடி தளம் குறித்த முக்கியமான விவரங்கள் இங்கே:

திரையரங்கு

எண்ணித் துணிக (தமிழ்)- ஆகஸ்ட் 4

Bullet Train (English) - ஆகஸ்ட் 4

குருதி ஆட்டம் (தமிழ்) - ஆகஸ்ட் 5

பொய்க்கால் குதிரை (தமிழ்) - ஆகஸ்ட் 5

காட்டேரி (தமிழ்) - ஆகஸ்ட் 4

மை டியர் லிசா (தமிழ்) - ஆகஸ்ட் 5

Last 6 Hours (தமிழ்) - ஆகஸ்ட் 4

சீதா ராமம் (தெலுங்கு)- ஆகஸ்ட் 5

Bimbisara (தெலுங்கு) - ஆகஸ்ட் 5

DC League of Super Pets (English) - ஆகஸ்ட் 5

ஓடிடி

Chalachithram (மலையாளம்) Mainstreamtv - ஆகஸ்ட் 1

Mass (ஆங்கிலம்) ப்ரைம் - ஆகஸ்ட் 1

Backstage (இந்தோனேஷியன்) ப்ரைம் - ஆகஸ்ட் 1

Nothing Serious (கொரியன்) ப்ரைம் - ஆகஸ்ட் 1

Lover (பஞ்சாபி) ப்ரைம் - ஆகஸ்ட் 2

Our Eternal Summer (ஃப்ரென்ச்) MUBI - ஆகஸ்ட் 3

Buba (ஜெர்மன்) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 3

Don't Blame Karma (ஸ்பானிஷ்) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 3

Aavasavyuham (மலையாளம்) சோனி லைவ் - ஆகஸ்ட் 4

Victim (தமிழ்) சோனி லைவ் - ஆகஸ்ட் 5

Darlings (இந்தி) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 5

Carter (கொரியன்) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 5

Memoria (ஆங்கிலம்) MUBI - ஆகஸ்ட் 5

Thirteen Lives (Thai) ப்ரைம் - ஆகஸ்ட் 5

Vendetta (ஆங்கிலம்) Linosgate Play - ஆகஸ்ட் 5

ஷோ

Ricardo Quevedo: Tomorrow Will Be Worse (ஸ்பானிஷ்) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 2

டாக்குமெண்டரி

Nest (Icelandic) MUBI - ஆகஸ்ட் 2

Trainwerck: Woodstock (ஆங்கிலம்) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 3

All or Nothing: Arsenal (ஆங்கிலம்) பிரைம் - ஆகஸ்ட் 4

சீரிஸ்

Industry S2 (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 1

Game of Spy (Japanese) ப்ரைம் - ஆகஸ்ட் 1

DMZ (ஆங்கிலம்) ப்ரைம் - ஆகஸ்ட் 2

Endless Nights (பிரென்ச்) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 3

Good Morning Veronica S2 (Portuguese) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 3

The Sandman (ஆங்கிலம்) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 4

Crash Course (இந்தி) ப்ரைம் - ஆகஸ்ட் 5

தியேட்டருக்கு பிறகு டிஜிட்டல் தளத்துக்கு வருபவை

டி பிளாக் (தமிழ்) ப்ரைம் - ஆகஸ்ட் 1

Odd Couple (இந்தி) ப்ரைம் - ஆகஸ்ட் 1

Habaddi (மராத்தி) நெட்பிளிக்ஸ் - ஆகஸ்ட் 1

Lightyear (ஆங்கிலம்) ஹாட்ஸ்டார் - ஆகஸ்ட் 3

Kaduva (மலையாளம்) ப்ரைம் - ஆகஸ்ட் 4

மஹா (தமிழ்) Aha - ஆகஸ்ட் 5

Pakka Commercial (தெலுங்கு) Aha - ஆகஸ்ட் 5

John Luther (Malayalam) manorama MAX - ஆகஸ்ட் 5

Vendetta (English) Lionsgate play - ஆகஸ்ட் 5

-ஜான்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com