ஆணோட External Marital Affairs-க்கு காரணமே தேவையில்லையா? #TheeraKaadhalReview #FrankaPesuvom

’அதே கண்கள்’ படம் மூலமாக வாவ் வாங்கிய இயக்குநர் ரோஹின் வெங்கடேசன், அதன்பின் பெட்ரோமாக்ஸ் படம் எடுத்திருந்தார். தனது மூன்றாவது படமான தீராக் காதலில் திருமணத்திற்கு பின் வரும் காதலை எப்படி கையாண்டிருக்கிறார் என்பதை இந்த விமர்சனத்தில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com