தரமான CRIME THILLER படம்! #PorThozhil #FrankaPesuvom

கொடூரமான கொலைகள் செய்யும் சீரியல் கில்லரை, எப்படி போலீஸ் கண்டுபிடிக்கிறாங்க என்பது தான் உலகம் முழுக்கவே இருக்கும் சீரியல் கில்லர் படங்களோட ஒன்லைன். அந்த கதையை எப்படி சொல்லாறாங்க பொருத்து தான் படம் தனித்துவம் பெறும்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com