கரிகாலனை கொன்றது யாருனு மணிரத்னம் சொல்லியிருக்காரா? #PS2 #Maniratnam #AdithaKarikalan

பொன்னியின் செல்வன் இரண்டாவது பாகம் எப்படி இருக்கிறது? யாருடைய பெர்பாமன்ஸ் எல்லாம் நல்லா இருக்கு? முக்கியமா கல்கி சொல்லாமல் விட்ட, ஆதித்த கரிகாலனின் மரணத்தில் இருக்கும் மர்மத்தை மணிரத்னம் சொல்லியிருக்காரா? போன்றவற்றை இந்த விமர்சனத்தில் காணலாம்..
PS 2 Movie Review
Ponniyin Selvan 2 : ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார்.. விடை சொல்கிறதா பொன்னியின் செல்வன்-II..?
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com