'மாநகரம்' ஃபர்னிச்சர் உடைக்கப்பட்டதா? முனீஸ் காந்த் ரோலில் விஜய்சேதுபதி செட் ஆனாரா? #MumbaikarReview

மாநகரம் படத்தை ஒரு திரில்லர் படமாக தான் லோகேஷ் கனகராஜ் கையாண்டிருப்பார். ஆனால் சந்தோஷ் சிவன் ஹிந்தி ரீமேக்கில் த்ரில்லரை குறைத்துவிட்டு, ப்ளாக் காமெடி ஃப்ளேவரை அதிகப்படுத்தியிருக்கார். முழு விமர்சனத்தை மேலே உள்ள வீடியோவில் காணலாம்.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com