\

MAAVEERAN REVIEW | SK-வின் HIT LIST-ல் இணையுமா மாவீரன்?

மாவீரன் படத்துக்காக சிவகார்த்திகேயன் அதிகம் உழைத்து இருக்கிறார். படம் முழுக்க லைக்ஸ் அள்ளுகிறார். படம் சமூக கருத்தை பேசுகிறது. அந்த கருத்தை ஜாலி கேலியாக எப்படி சொல்லியிருக்கிறார்கள்? மாவீரன் படம், சிவகார்த்திகேயனின் ஹிட் லிட்ஸில் இணைந்ததா?
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com