\

திரைவிமர்சனம்: குழந்தைகளுக்கு என்ன சொல்கிறது இந்த எறும்பு?

குழந்தைகளுக்கான சினிமா கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகிறது. சில படங்கள் குழந்தைகளுக்கான சினிமாவாக இருந்தாலும் அதில் பெரியவர்களுக்கான சேதி எதாவது ஒன்று இருக்கும். அப்படி இந்த வாரம் வந்திருக்க சினிமா தான் எறும்பு.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com