‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸ் சீசன் 5: முதல் பகுதியின் டிரைலர் வெளியானது

‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸ் சீசன் 5: முதல் பகுதியின் டிரைலர் வெளியானது

‘மணி ஹெய்ஸ்ட்’ வெப் சீரிஸ் சீசன் 5: முதல் பகுதியின் டிரைலர் வெளியானது
Published on

உலகளவில் மிகவும் பிரபலமான வெப் சீரிஸ்களில் ஒன்று மணி ஹெய்ஸ்ட் வெப் சீரிஸ். தற்போது இந்த தொடரின் ஐந்தாவது சீசனின் முதல் பகுதிக்கான ட்ரைலரை வெளியிட்டுள்ளது நெட்ஃப்ளிக்ஸ். 

வங்கிக் கொள்ளையை கதைக்களமாகக் கொண்ட தொடர் 'மணி ஹெய்ஸ்ட்'. இதற்கு முன்னதாக நான்கு சீசன்கள் வெளியாகி, சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது ஐந்தாவது சீசன் குறித்த எதிர்பார்ப்பு இந்தத் தொடரை ரசித்து வரும் ரசிகர்கள் மத்தியில் வைரல் டாக்காகி உள்ளது. 

வரும் செப்டம்பர் 3-ஆம் தேதி ஐந்தாவது சீசனின் முதல் பகுதி வெளியாகிறது. ‘Always Fight Never Surrender’ என முடிகிறது இந்த டிரைலர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com