
இந்தியாவின் செலிபிரிட்டி ஜோடியான அனுஷ்கா-கோலி தம்பதி, தற்போது வைரலாகியுள்ளனர். அனுஷ்கா சர்மா - விராட் கோலி தம்பதிக்கு ஜனவரி மாத இறுதியிலோ அல்லது பிப்ரவரி மாத தொடக்கத்திலோ குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதற்கு ஏற்ப ஆஸ்திரேலியா சென்றுள்ள விராட் கோலியும் விடுமுறையில் இந்தியா திரும்ப உள்ளார். இந்நிலையில் தாய்மையின் அழகு மின்ன அனுஷ்கா சர்மாவின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. விளம்பர ஷூட் ஒன்றில் எடுக்கப்பட்ட அந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி அனுஷ்கா உள்ளார்.
லேட்டஸ்ட் புகைப்படங்கள்:
பழைய புகைப்படங்கள்: