\
விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ’மோகன்தாஸ்’ பட படப்பிடிப்பு துவங்கியது!

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ’மோகன்தாஸ்’ பட படப்பிடிப்பு துவங்கியது!

விஷ்ணு விஷால் – ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் ’மோகன்தாஸ்’ பட படப்பிடிப்பு துவங்கியது!
Published on

விஷ்ணு விஷாலின் ‘மோகன் தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது.

விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ‘மோகன்தாஸ்’ படத்தின் படப்பிடிப்பு இன்றுமுதல் துவங்கியுள்ளது.

தற்போது, ‘எஃப்.ஐ.ஆர்’ படத்தில் நடித்து முடித்துள்ள விஷ்ணு விஷால் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ’களவு’ படத்தின் இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கும் ’மோகன்தாஸ்’ படத்தில் நடிக்கிறார்.

கடந்த ஆண்டு இப்படத்தின் அறிவிப்பு வெளியான நிலையில் இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com