\
வெளியானது 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தின் மிரட்டலான ட்ரைலர்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

வெளியானது 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தின் மிரட்டலான ட்ரைலர்! ரிலீஸ் எப்போது தெரியுமா?

வெளியானது 'மிஷன் இம்பாசிபிள் 7' படத்தின் மிரட்டலான ட்ரைலர்! ரிலீஸ் எப்போது தெரியுமா?
Published on

மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் மிரட்டலான ட்ரைலர் வெளியாகியுள்ளது.

ஹாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரமாக ஜொலிக்கும் நடிகர் டாம் குரூஸ் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் திரைப்படங்களில் நடித்து உலக அளவில் பல கோடி சினிமா ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாக திகழ்கிறார்.

குறிப்பாக டாம் க்ரூஸ் நடிப்பில் வெளிவரும் மிஷன் இம்பாசிபிள் சீரிஸின் படங்கள் மீது ரசிகர்களுக்கு தனி ஆர்வம் உண்டு. கடைசியாக கடந்த 2018 ஆம் ஆண்டு வெளிவந்த மிஷன் இம்பாசிபிள் ஹாலிவுட் திரைப்படம் உலக அளவில் வசூல் சாதனை படைத்தது.

இந்த வரிசையில் தற்போது மிஷன் இம்பாசிபிள் படத்தின் 7வது பாகமாக மிஷன் இம்பாசிபிள்- டெட் ரெக்கனிங் பார்ட் 1 அடுத்த ஆண்டு ஜூலை 14-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இதன் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com