\
விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் மிஸ் இந்திய அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ்

விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் மிஸ் இந்திய அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ்

விஜய் சேதுபதி படத்தில் நடிக்கும் மிஸ் இந்திய அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ்
Published on

விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தில் மிஸ் இந்திய அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நடிக்கிறார். 

விஜய்சேதுபதியின் 46வது திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. பொன்ராம் இயக்கும் அந்த திரைப்படத்தை நகைச்சுவை கலந்த குடும்ப சென்டிமென்ட் உடன் உருவாக்கி வருகின்றனர். அதில் 2018 ஆம் ஆண்டு மிஸ் இந்திய அழகி பட்டம் வென்ற அனுகீர்த்தி வாஸ் நாயகியாக நடிக்கிறார். 

இதற்கான அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. விஜய்சேதுபதி -  பொன்ராம் இணையும் இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com