மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை சினிமாவாகிறது

மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை சினிமாவாகிறது
மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கை சினிமாவாகிறது

பிரபல அமெரிக்க பாப் இசைப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது.

தனது பாப் இசை, அதிவேகமான நடன அசைவுகள் ஆகியவற்றால் ரசிகர்களை மயங்க வைத்தவர் மைக்கேல் ஜாக்சன். உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட இவர், கடந்த 2009 ஆம் ஆண்டு மரணமடைந்தார். இவர் வாழ்க்கைக் கதை இப்போது சினிமாவாக இருக்கிறது.

இதற்கான உரிமையை ’போஹெமியன் ராப்சோடி’ (Bohemian Rhapsody) படத்தைத் தயாரித்த கிராஹாம் கிங் பெற்றுள்ளார். அதோடு ஜாக்சனின் அனைத்து இசை ஆல்பங்களையும் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி பெற்றுள்ளார். ’கிளாடியேட்டர்’, ஹூஹோ (Hugo) படங்களுக்கு எழுதிய ஜான் லோகன், இந்தப் படத்துக்கும் கதை எழுதுகிறார். கிரஹாம் கிங்கும் ஜான் லோகனும் ஏற்கனவே ’த ஏவியேட்டர்’ என்ற படத்தில் இதற்கு முன் இணைந்திருந்தன

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com