\
மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

மெர்சல் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்
Published on

மெர்சல் படத்திற்கு திரைப்பட தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மெர்சல் தலைப்புக்கான தடை நீக்கப்பட்டதற்கு பிறகு இந்த அறிவிப்பை தயாரிப்பாளர் தரப்பு வெளியிட்டுள்ளது. படம் ஏற்கெனவே குறிப்பிட்டதை போலவே தீபாவளி பண்டிகையன்று உறுதியாக வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் இந்தப் படத்தில் மேஜிக் கலைஞராக நடித்துள்ளார். குழந்தகளை ஈர்க்கும் பொருட்டு இந்தப் பாத்திரம் அமைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com