\
மீசையை முறுக்கிய ஹிப்ஹாப் ஆதி இயக்கும் அடுத்த படம்!

மீசையை முறுக்கிய ஹிப்ஹாப் ஆதி இயக்கும் அடுத்த படம்!

மீசையை முறுக்கிய ஹிப்ஹாப் ஆதி இயக்கும் அடுத்த படம்!
Published on

ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த மீசையை முறுக்கு படம் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இசையமைப்பாளராக இருந்து வந்த அவர் இயக்கிய முதல் படமே வெற்றிப்படமாக அமைந்ததில் உற்சாகத்தில் இருக்கிறார் ஆதி.அடுத்து அவர் படங்களுக்கு இசையமைப்பாரா? அல்லது மீண்டும் ஒரு படத்தை இயக்க இருக்கிறாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.   
இந்நிலையில் அவர் மீண்டும் ஒருபடத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மீசையை முறுக்கு படத்தை தயாரித்த சுந்தர்.சி நிறுவனமான ஆவ்னி மூவீஸே ஹிப்ஹாப் ஆதி இயக்கும் அடுத்த படத்தையும் தயாரிக்க இருக்கிறார். இந்தப்படத்தில் பணியாற்ற இருக்கும் கலைஞர்களை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறது தயாரிப்பு நிறுவனம். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com